ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ளவர்தான் இவ்விண்ணப்பத்தை நிரப்ப இயலும்.
மின்னஞ்சல் (e-mail Id) முகவரி கண்டிப்பாகத் தேவை.
நட்சத்திரக் (*)குறியிடப்பட்டவற்றை கண்டிப்பாக நிரப்ப வேண்டும்.
பயன்பாட்டுக் கட்டணத்தை Online:Debit Card, Credit Card, Net Bankingஆகியவற்றின் மூலமாகச் செலுத்தலாம். அல்லது கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் Netbanking (NEFT/IMPS) அல்லது UPI மூலம் பணம் செலுத்தாலம் Account Holder Name:Periyar Self Respect Marriage Bureau Account Number: 232002000000190 Account Type:CB(Current Bank) IFSC Code: IOBA0002320 Bank Name: Indian Overseas Bank, Chennai,Vepery Branch பணத்தினை செலுத்தி, அதற்கான விவரத்தினை இந்த தொலைப்பேசி 9176757084 எண்ணிற்கு தெரியப்படுத்தவும் அல்லது periyarmatrimonial@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொகை விவரத்தை அனுப்பவும்.
விண்ணப்பதாரரின் தெளிவான இரண்டு வெவ்வேறு அளவுள்ள (மார்பளவு, முழு உருவம்) ஒளிப்படங்களைப் (Digital / Scanned Photo) பதிவிட வேண்டும். குறைந்தது ஒன்றேனும் அவசியம்.
விண்ணப்பதாரரின் கையொப்ப மாதிரி பதிவேற்றப்பட வேண்டும்.
வாக்காளர் அடையாள் அட்டை (Voter ID), வருமானவரி அட்டை (PAN Card), ஓட்டுநர் உரிமம் (Driving License), கடவுச்சீட்டு (Passport) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிவருடப்பட்ட நகலைக் (Scanned Copy) கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
குடும்ப அட்டையின் (Family Card) ஒளிவருடப்பட்ட நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
மாற்றுத் திறனாளியாக இருந்தால், அதற்குரிய சான்று கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
விதவையர் (ஆண், பெண்) எனில், மறைந்த தங்கள் இணையரின் இறப்புச் சான்றிதழை (Death Certificate) கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
பதிவேற்றப்படும் கோப்பு(File) ஒவ்வொன்றும் அதிக அளவாக 2 MB -க்குள் இருக்க வேண்டும்.
பதிவேற்றப்படும் படங்கள் jpg, gif,png வடிவிலும், கோப்புகள் jpg,gif, png, pdf ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
ஆம். தங்களிடம் இத்தனை சான்றுகள் கோருவதைப் போலவே தான், அனைவரிடமும் பெறப்படுகிறது என்பதைத் தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறோம். பதிவு செய்யப்படும் தகவல்கள் குறித்து முழுமையாக எங்களால் சான்றளிக்க முடியாது எனினும், கூடுமானவரை தகவல்களை ஆவணங்களுடன் பெறுவது, அவற்றின் சரித்தன்மையை உறுதி செய்யவே!